Monday, 1 July 2013

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பில் முதன்முறையாக ஒரு தமிழர்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பில் முதன்முறையாக ஒரு தமிழர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதியரசர் சதாசிவம் அவர்கள் இன்று குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜியால் நியமிக்கப்பட்டார், சுதந்திரத்துக்கு பிறகான 65 ஆண்டுகளில் முதன் முறையாக ஒரு தமிழர் இந்த பதவியை ஏற்றுள்ளார்.

அதிகாரத்துக்கு அஞ்சாயம் நேர்மையுடனும் பொறுப்புடனும் தீர்ப்புகள் வழங்கியவர் என்பதற்கு ஒரு உதாரணம் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவராவது என்று சாதிவெறியுடன் மேலவளைவு முருகேசன் அவர்களும் பிறரும் கொல்லப்பட்ட வழக்கில் 17 கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு, குற்றம் சாட்டப்பட்டிருந்த மொத்தம் 41 பேர்களில் எஞ்சிய 24 பேர்களுக்கும் குற்றச் செயலில் பங்கிருந்ததற்கு உரிய சாட்சியங்கள் இருந்தும் அவர்களுக்குத் தண்டனை வழங்க இயலாமற் போனதற்கு தமிழக அரசு முறைப்படி மேல் முறையீடு செய்யாததே காரணம் என்பதையும் தீர்ப்பில் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...