Tuesday 9 July 2013

சவுதியில் வேகமாக பரவி வரும் ‘மர்ம நோய்’ 800 பேர் பலி!

சவுதியில் வேகமாக பரவி வரும் ‘மர்ம நோய்’ 800 பேர் பலி!

Source: Tamil CNN
சவுதி அரேபியாவில் சார்ஸ் போன்ற விஷக்கிருமி தொற்றுக்கு நேற்று இருவர் பலியாகினர். கடந்த 2003-ம் ஆண்டு உலகெங்கும் பரவிய சார்ஸ் கிருமி தொற்று நோய்க்கு சுமார் 800 பேர் பலியாகினர்.இந்நோயின் முதல்கட்ட அறிகுறியாக லேசான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். பின்னர், இடைவிடாத காய்ச்சலாக மாறி சில நாட்களுக்குள் நோயாளி மரணம் அடைய நேரிடும்.
இந்த நோய்க்கு மாற்று மருந்து ஏதும் கண்டறியப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது, சவுதி அரேபியாவில் சார்ஸ் கிருமியைப் போன்றே கண்ணுக்கு புலப்படாத நோய் கிருமி தொற்றினால் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னதாக இந்நோயினால் பாதிக்கப்பட்ட 36 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மேலும் 2 பேர் பலியானதையடுத்து இந்த மர்ம நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...