Friday, 27 June 2014

அமெரிக்க உளவாளிகளை சுட்டுக் கொன்ற சன்னி போராளிகள்! அதிர்ச்சி வீடியோ

அமெரிக்க உளவாளிகளை சுட்டுக் கொன்ற சன்னி போராளிகள்! அதிர்ச்சி வீடியோ

source: Tamil CNN.
 sunni
ஈராக்கில் இருந்து சிரியாவை நோக்கி சென்று கொண்டிருந்த மூன்று லொறிகளையும் எல்லையில் வைத்து மடக்கிய சன்னி பிரிவு போராளிகள் மூன்று சாரதிகளிடமும் விசாரித்தனர்.
ஷியா பிரிவு முஸ்லிமா? சன்னி பிரிவு முஸ்லிமா என விசாரித்தனர். பின்னர் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையைக் கேட்டனர்.
அதன் பிற்பாடு, எத்தனை தடவை தொழுகை நடத்துவீர்கள் என்பதனையும் கேட்டனர்.
தொழுகை தொடர்பில் மூன்று, நான்கு என்று ஆளாளுக்கு வெவ்வேறு பதில்களைக் கூறினார்.
இதனால் கோபமடைந்த போராளிகள் மூவரையும் சுட்டுக் கொன்றனர்.
இறுதியாக அவர்கள் வந்த லொறியும் குண்டு வைத்துத் தகர்க்கப்படுகின்றது.
ஆனால், உண்மையில் மூவரும் அமெரிக்காவின் உளவாளிகளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice

  Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice Speaking at an Ahimsa Day celebration at the British Parliament, Cardin...