Wednesday, 18 June 2014

சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டம்

சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டம்

Source: Tamil CNN. சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அளுத்கம, பேருவளை- தர்காநகர்- களுத்துறை பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
10494619_650232288400921_2232660632471765479_n
10479202_650232241734259_8267219885889514307_n
10462585_650232355067581_3028497675264404514_n
10392454_650232211734262_1675610474218277087_n
10372045_650232151734268_8848869244353839088_n

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...