Friday, 27 June 2014

கூகுளின் குறைந்தவிலை ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்

கூகுளின் குறைந்தவிலை ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்

Source: Tamil CNN.
 smart
கூகுளின் குறைந்தவிலை ஸ்மார்ட் ஃபோன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறைந்த விலையிலான ஸ்மார்ட்ஃபோன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சுந்தர் பிச்சை கூறும்போது, இந்தியா போன்ற வளரும் நாட்டு சந்தைகளை குறி வைக்கும் வகையில் கூகுளின் ஸ்மார்ட் ஃபோன்கள் இருக்கும்.
ஆண்டிராய்டு இயங்கு தளம் கொண்ட இந்த ஃபோன்கள் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஃபோன்களின் திரை அளவு 5 அங்குலத்துக்கு சற்றே குறைவாக இருக்கும். மேலும், கூகுளின் ஸ்மார்ட் ஃபோன் விலை சுமார் 6 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...