Thursday, 4 December 2014

இரணைமடுக் குளத்தருகே வளர்ந்து வருகிறார் புத்தர்

இரணைமடுக் குளத்தருகே வளர்ந்து வருகிறார் புத்தர்

Source: Tamil CNN. இரணைமடு வான் கதவு காப்பகத்துக்கு அருகில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு படையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சிறிய விகாரை ஒன்று அமைக்கப்பட்டு சுற்றிவர அழகுபடுத்தப்பட்டு புத்தர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
அத்துடன் குளத்து வான்கதவுகளுக்கு செல்லும் பாதையும் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில் சிறியதாக அமைக்கப்பட்ட இந்த புத்த சிலை படிப்படியாக புனரமைக்கப்பட்டு, விஸ்தரிக்கப்பட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரணைமடு பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இந்த புத்த விகாரை அமைக்கப்பட்டு அது விரிவாக்கப்படுவது குறித்து மக்கள் விசனமடைந்துள்ளனர்.
iranaimadu 689889748
iranaimadu 689889749
iranaimadu 689889750

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...