பிரித்தானியாவில் 13 000 க்கும் மேற்பட்ட அடிமைகள்! அதிர்ச்சித் தகவல்
துஷ்பிரயோகத்தின் அளவு என்பது உண்மையில் அதிர்ச்சியை தருவதாக உள்ளதாக உள்துறை அமைச்சர் தெரேஸா மே கூறியுள்ளார்.
பெருமளவிலான பாதிக்கப்பட்டவர்கள், விவசாயத்திலும், மீன்பிடிப் படகுகளிலும், பாலியல் தொழிலாளராகவும், அல்லது வீட்டு வேலை செய்பவராகவும் பணியில் இருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையை கையாள பிரிட்டிஷ் எல்லை காவல் படையினர் துறைமுகங்களிலும் விமான நிலையங்களிலும் நிபுணத்துவ குழுக்களை நிறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment