ஆயிரம் மடங்கு அதிவேக இன்டர்நெட் : பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை
இதற்கு முன் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், 5ஜி இன்டர்நெட் வேகம் வெறும் 7.5 ஜி.பி.பி.எஸ்., (ஜிகா பைட் பெர் செகன்ட்ஸ்). இது சுரே பல்கலைக்கழக கண்டுபிடிப்பை விட 1 சதவீதம் குறைவு.
இது குறித்து பேராசிரியர் ரஹீம் டபஜூல் கூறியதாவது: 10க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை தயாரித்தோம். அதில் ஒன்று தான் இந்த 1 டி.பி.பி.எஸ் வயர்லெஸ் இன்டர்நெட். இதே அளவு வேகம் பைபர் கேபிளில் உள்ளது. ஆனால் நாங்கள் இதனை வயர்லெஸ்சில் கொண்டு வந்துள்ளோம். எங்களது ஆய்வக சூழ்நிலைப்படி 100 மீட்டர் தூரத்தில் வைத்து இதனை சோதித்து பார்த்துள்ளோம். இன்னும் பல சோதனைகள் செய்து இதனை வெளிச்சந்தைக்கு கொண்டு வருவோம். 2018ல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.
No comments:
Post a Comment