Friday, 21 November 2014

போக்குவரத்து நெரிசல் மிக்க அதிவேக நெடுஞ்சாலையாக மாறிவரும் வானம்!

போக்குவரத்து நெரிசல் மிக்க அதிவேக நெடுஞ்சாலையாக மாறிவரும் வானம்!

flightSource: Tamil CNN. இங்கே பிரிட்டனுக்கு மேலே வானம் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் மிக்கதாக இருக்கிறது என்பதை காண்பிக்கும் சுவாரசியமான ஒரு காணொளி. 24 மணிநேரத்துக்குள் பிரிட்டனின் விமான நிலையங்களில் இருந்து சுமார் 6000 விமானங்கள் ஏறி, இறங்குவதை இந்த கணினியால் வடிவமைக்கப்பட்ட அனிமேசன் படம் காண்பிக்கிறது.
ராடர் திரைகளில் இருந்து கிடைத்த தகவல்களை இது அடிப்படையாகக் கொண்டதாகும்.
உதாரணமாக ஹீத்ரோ விமான நிலையம் எந்த அளவுக்கு விமானப் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது என்பதையும் இது காண்பிக்கிறது.
தரையிறங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் விமானங்கள், தமது தருணத்துக்காக வானில் வட்டமிட்டபடி இருப்பதையும் இது காண்பிக்கிறது.
வான் அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பிம்பமாகவும் இதனை கூறலாம்.
BBC-

No comments:

Post a Comment

Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice

  Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice Speaking at an Ahimsa Day celebration at the British Parliament, Cardin...