Monday, 13 October 2014

பிளாஸ்டிக்கில் இருந்து சமையல் எரிவாயு, டீசல்! நாளைய சரித்திரத்தை மாற்றப் போகும் பெண்

பிளாஸ்டிக்கில் இருந்து சமையல் எரிவாயு, டீசல்! நாளைய சரித்திரத்தை மாற்றப் போகும் பெண்

சித்ரா எனும் மாணவியின் அரிய கண்டுபிடிப்புக்களே இவை. இவர் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்கில் இருந்து சமையல் எரிவாயு, டீசல் ஆகியவற்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
உலகில் அழிந்து வரும் வளங்களில் ஒன்று தான் டீசலும். நாளடைவில் இல்லாமலே போகக் கூடியது. நம் எதிர்கால சந்ததிக்கு வழிகாட்டியுள்ளார் சித்ரா.
10 லீட்டர் பிளாஸ்டிக் குப்பையில் இருந்து 8 லீட்டர் டீசலை உற்பத்தி செய்ய முடியுமென்றால், இந்தப் பெண்ணால் நிச்சயம் நாளைய சரித்திரத்தையே மாற்றியமைக்க முடியும்.
எங்கே பாருங்களேன் வீடியோவை,
நன்றி: ரெட்பிக்ஸ்

No comments:

Post a Comment