இந்த வில்லேஜ் விஞ்ஞானியின் அரிய கண்டுபிடிப்பைப் பாருங்கள்
சிலரோ குழாய்க் கிணற்றை நம்பி இருப்பார்கள். குழாய்க் கிணற்று பம்பை அடித்து அடித்தே நிறையப் பெண்களுக்கு மூட்டு வலி வந்துவிடும். அந்தளவுக்கு கொடுமையாக இருக்கும்.
ஆனால் இதற்கெல்லாம் ஒருவர் தீர்வைக் கண்டிருக்கின்றார். ஆம், குழாய் பம்புக்கு அருகில் சிறியரக மோட்டரைப் பொருத்தி அதை இயக்கியதும் குழாய் கைப்பிடி இயங்கி தண்ணீர் வருகின்றது.
பாருங்களேன் இந்த வில்லேஜ் விஞ்ஞானியின் அரிய செயற்பாட்டை,
No comments:
Post a Comment