Saturday, 5 November 2011

இதனாலே உங்களுக்கு சொல்றது என்னனா !!! - Animal Expressions...

இதனாலே  உங்களுக்கு  சொல்றது  என்னனா !!!
   
1.)      First பல்ல  வெலக்கணும்  !


2.)     Dressa
தொவைச்சு  போடணும்



3.)      
மத்தவங்க  வாய  புடுங்க  கூடாது




4.)    
நல்லா  தூங்கனும் 



5.)      
தலைக்கு  குளிச்சா நல்லா தொவட்டனும்


6.)  
கண்டது கடியது  எல்லாம் சாப்பிட  கூடாது



7.)    
அளவு  தெரிஞ்சு  சரக்கு அடிக்கணும்



8.)
சீட்  பெல்ட்  போடணும்




9.)   Juice
நிறைய  குடிக்கணும்




10.)  
மனம்  விட்டு  சிரிக்கணும்
   


11.)    
எந்த  விஷ்யதுளையும்  ஓவர் அஹ   ஈடுபட  கூடாது



12.)  
குளிக்கணும் (Atleast once in a while).





13.)  
நிறைய  படிக்கணும் ...





14.)  
எப்போ  பாரு  friendsa disturb பண்ணனும்




15.)  
அளவா coffee குடிக்கணும்



17.)  Exercise
பண்ண்ணனும்




18.)  
கண்களை  கவனிக்கணும்




19.)  காய் -கனிகள்  சாப்பிடனும்


20.)
நம்ம  மேல  நாமே நம்பிக்கை  வைக்கணும்


21
.)   Forgive and forget. ஆனா  இந்த  மாதிரி  திருட்டு  தனமா  முழிகாதீங்கே 



22.)  leave
எடுக்கனும் , ஊர்  ஊரா  சுத்தணும்  


23.)  
ஒவ்வொரு  தருணத்தையும்   சந்தோசமா  celebrate பன்னு



24.)  Hobby
கண்டிப்பா  இருக்கணும்



24.)
எல்லாத்தையும்   love பண்ணனும்


 25.) Entha maila un
ga friends yelorukum forward pananum

Do all these things and you will be a happier
and healthier person!

 
        

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...