Wednesday, 13 February 2013

திரு. சோலைமலை - திருந்திய நெல் சாகுபடி முறை சாதனை

திரு. சோலைமலை - திருந்திய நெல் சாகுபடி முறை சாதனை
 
இவர்தான் மதுரை மாவட்ட விவசாயி சோலைமலை. 'திருந்திய நெல் சாகுபடி' முறையில் ஒரு ஏக்கருக்கு எட்டரை டன் தானிய உற்பத்தி செய்து சாதனைப்படைத்தார். இவருக்கு தமிழக அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது.

நாமும் பாராட்டுவோம்!
உழவுக்கு வந்தனம் செய்வோம்!

வாழ்த்துக்கள் திரு. சோலைமலை.

No comments:

Post a Comment