Thursday, 28 March 2013

நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி!

நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி!


தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ( வயது 94 ) கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாற். நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென்னாப்ரிக்க அரசு தெரிவித்துள்ளது.
புதன்கிழமை நள்ளிரவில் தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும், தென்னாப்ரிக்க அதிபர் ஜேகோப் ஸூமா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளார்.
Nelson Mandela

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...