Saturday, 23 November 2013

இனி விமானப் பயணத்தில் செல்போன் பேசலாம் : இணையத்தைப் பயன்படுத்தலாம்

இனி விமானப் பயணத்தில் செல்போன் பேசலாம் : இணையத்தைப் பயன்படுத்தலாம்

Source: Tamil CNN
விமான பயணத்தின் போது போனில் பேசவும், லேப்டாப்பில் இணையத்தைப் பயன்படுத்தவும் பயணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.
பரிந்துரையின் அடிப்படையில் நடைபெறும் ஆலோசனையின்படி, விமானம் 3 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு மேல் பறக்கும் போது செல்போனில் பேசவும், இன்டர்நெட்டை பயன்படுத்துவும் அனுமதிக்கலாம் என்றும், விமானம் புறப்படும் போதும், இறங்கும் போதும் ஏற்கனவே உள்ள தடை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...