Sunday, 20 April 2014

இந்தியாவின் முதல் டபுள் டக்கர் மேம்பாலம் மும்பையில் திறப்பு

இந்தியாவின் முதல் டபுள் டக்கர் மேம்பாலம் மும்பையில் திறப்பு

 Source: Tamil CNN
இந்தியாவின் முதல் டபுள் டக்கர் மேம்பாலம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.
மும்பையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் டபுள் டக்கர் மேம்பாலம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சாந்தாகுரூஸ் – செம்பூர் லிங்க் ரோடு இடையேயான இந்த மேம்பாலம், பல மைல் தொலைவு பயணத்தைக் குறைத்திருப்பதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், இந்த மேம்பாலத்தில் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும் போக்குவரத்துக் காவல்துறையினர் விதித்துள்ளனர்.
double

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...