Saturday 19 April 2014

விண்வெளிக்கு சென்று திரும்பிய செர்ரி பழ விதைகள் ஏற்படுத்திய மாற்றம்! விஞ்ஞானிகள் வியப்பு

விண்வெளிக்கு சென்று திரும்பிய செர்ரி பழ விதைகள் ஏற்படுத்திய மாற்றம்! விஞ்ஞானிகள் வியப்பு

விண்வெளிக்கு சென்று திரும்பிய செர்ரி பழ விதைகள் 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே பூக்கத் தொடங்கியுள்ளதால் விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ஜப்பான் விஞ்ஞானிகள் தங்களுடன் செர்ரி பழ விதைகளை கொண்டு சென்றனர்.
தொடர்ந்து 8 மாதங்களாக அங்கேயே வைக்கப்பட்டு இருந்த விதைகளை, பின்பு ஜப்பானுக்கு கொண்டு வந்து நட்டு வைத்தனர்.
பொதுவாக செர்ரி மரங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் பூக்கத்தொடங்கும்.
ஆனால் வான்வெளிக்கு சென்று திரும்பிய செர்ரி விதை மூலம் வளர்ந்த மரங்கள், 4 ஆண்டுகளிலேயே பூக்கத்தொடங்கி விட்டன.
எப்படி 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே பூக்கத் தொடங்கியிருக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
j1
j2
j3
j4

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...