Saturday 19 April 2014

பூமியை போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு

பூமியை போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு

அளவில் பூமியை போன்று இருக்கும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கோள் பூமியில் இருந்து 500 ஒளிஆண்டு தொலைவில் உள்ளது.
இந்த கோளை சுற்றிலும் வியர்வை சுளிகள் போன்ற அமைப்புக்கள் ஆங்காங்கே காணப்படுவதால், இந்த கோளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186 எஃப் என பெயரிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...