Sunday, 28 April 2013

மனித உடலில்...

மனித உடலில்...

  • சராசரி மனித உடலில் ஓடும் குருதியின் அளவு - 6.8 லிட்டர்.
  • மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் 97,000 கிலோ மீ்ட்டர். பூமியை இருமுறை சுற்றிவரும் தூரத்தைவிட இது அதிகம்.
  • மனித நகம் ஓராண்டில் வளரும் சராசரி நீளம் - 12.5 அங்குலம்.
  • மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200,000.
  • மனித உடலில் மிகவும் குளிரான பகுதி மூக்கு.
  • மனித உடலின் மேல்பரப்பில், வியர்க்காத உறுப்புகளில் ஒன்று உதடுகள்.
  • மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத ஒரே பாகம் - கண்விழித்திரை. அது நேரடியாக காற்றிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.
  • மனித உடல் 20 நாட்கள் உணவின்றி வாழ முடியும், ஆனால் நீரின்றி 2 நாட்கள் கூட வாழமுடியாது.
  • மனிதர்கள் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு - காதுகள்.
  • இறந்த மனிதர்களின் இதயத்துடிப்பு அடங்க எடுத்துக்கொள்ளும் நேரம் - 20 நிமிடங்கள்.

ஆதாரம் - கடையநல்லூர் ஸ்பர்கைஸ் / http://www.makemegenius.com
 

No comments:

Post a Comment