Friday 19 April 2013

‘குளோனிங்’ ஆடு போன்று மரபியல் மாற்றத்துடன் கூடிய பன்றி!


‘குளோனிங்’ ஆடு போன்று மரபியல் மாற்றத்துடன் கூடிய பன்றி!

Source: Tamil CNN
குளோனிங்’ ஆடு போன்று மரபியல் மாற்றத்துடன் கூடிய பன்றி உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு ‘குளோனிங்’ முறையில் ‘டோலி’ என்ற ஆட்டுக்குட்டியை விஞ்ஞானி டாக்டர் இயான் வில்முட் லண்டன் எடின்பர்க்கில் உள்ள ரோஸ்லின் நிறுவனத்தில் வைத்து உருவாக்கினார்.
அதேபோன்று தற்போது மரபியல் மாற்றத்துடன் கூடிய பன்றியை உருவாக்கியுள்ளார். இதற்கு ‘பிக்லெட்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ‘பிக்லம்’ என்றும் இது அழைக்கப்படுகிறது.
நோய்கள் தாக்காத வகையில் குளோனிங்கில் புதிய நுட்பத்துடன் மரபியல் மாற்றம் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்பன்றியின் இறைச்சியை சாப்பிடலாம். இதன் மூலம் உணவு தட்டுப்பாடு பிரச்சினை தீரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...