Saturday, 25 January 2014

அவுஸ்திரேலியப் பிரதமர் இலங்கைக்குத் திடீர் விஜயம்

அவுஸ்திரேலியப் பிரதமர் இலங்கைக்குத் திடீர் விஜயம்

Source: Tamil CNN
 sss2450
இன்று மாலை இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளர்.
இச்சந்திப்புத் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளாளர். இதேவேளை வடக்கில் அவுஸ்திரேலியப் பிரதமர் சிவில் பிரதிநிதிளைச் சந்தித்துக் கலந்துரையாடுவார் எனவும் அவுஸ்திரேலியத் தூதுரகம் அறிவித்துள்ளது.
அதேவேளை அமெரிக்கத் தூதுவர் நேற்று வடக்கிற்கு திடீர்விஜயம் செய்து மக்களின் நிலை தொர்பாக அறிந்து சென்றுள்ளார்.
எதிர்வரும் மார்ச்சு மாதம் ஜெனீவாவில் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...