இந்திய ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை
இந்திய ராணுவ வீரர்கள் ஃபேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் ராணுவத்தினர் உளவு பார்க்கப்பட்டதாக ஏற்கனவே புகார் எழுந்தது.
இந்நிலையில், வீரர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாவதை தடுக்க ஃபேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த ராணுவம் தடை விதித்துள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் ஃபேஸ்புக், வீசாட் பயன்படுத்த தடை! இருப்பிடம், நடவடிக்கைகள் பற்றி தகவல்கள் வெளியானால் பாதுகாப்பு கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment