Sunday 26 January 2014

இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ள நவநீதம்பிள்ளை

இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ள நவநீதம்பிள்ளை

Source: Tamil CNN
 South African Navanethem Pillay, U.N. High Commissioner for Human Rights, speaks during a press conference at the European headquarters of the United Nations in Geneva, Switzerland, Thursday, June 30, 2011. Pillay told reporters she was "disappointed" that China welcomed Sudan's President Omar al-Bashir during a visit this week, rather than arrest him to ensure he stands trial. She said that "the whole world favors trial" for al-Bashir for his role in the civil war in Sudan that killed more than 2 million people. (AP Photo/Keystone, Martial Trezzini) GERMANY OUT - AUSTRIA OUT
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைககளை சமர்ப்பிக்க உள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25 ம் அமர்வுகளிலும், ஆணையாளரின் ஆண்டறிக்கையிலும் இலங்கை விவகாரம் பற்றி குறிப்பிடப்பட உள்ளது.
அமர்வுகளில் இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை எதிர்வருமு; மார்ச் மாதம் 26ம் திகதி சமர்ப்பிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக ஆணையாளரின் வருடாந்த அறிக்கையிலும் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிவிப்பார் எனக் குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும் நவனீதம்பிள்ளை தமது அறிக்கைகளில் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நர்டுகள் அமைப்பின் மனித உரிமைப் பாதுகாப்பு தொடர்பிலான பொறிமுறையை உரிய முறையில் அமுல்படுத்தி, உரிமைகளை உறுதிப்படுத்துவதே பிரதான நோக்கம் என நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...