Monday, 15 April 2013

மண் சோறு திங்கச் சொல்லி எந்த ஆண்டவனும் கேட்பதில்லை.

 மண் சோறு திங்கச் சொல்லி எந்த ஆண்டவனும் கேட்பதில்லை.

அன்பும், அறிவும் கொண்ட எந்தப் பெற்றோரும் தன் குழந்தை மண் தின்பதையோ, அதனால் உடல் நலக் கேடு அடைவதையோ அனுமதிப்பார்களா? கண்டிப்பாய் மாட்டார்கள்.

அப்படியிருக்க, கடவுள் மட்டும் தன் அன்புக் குழந்தைகள் இப்படிச் செய்வதை விரும்புவாரா என்ன?

மண் சோறு திங்கச் சொல்லி எந்த ஆண்டவனும் கேட்பதில்லை.

கடவுளின் பெயரைச்சொல்லி "மண் சோறு" தின்ன வற்புறுத்துவோர் இருந்தால் அவர்கள் வக்கிர புத்தி கொண்ட மன நோயாளிகளே ஒழிய வேறு அல்லர்.

No comments:

Post a Comment