An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Tuesday, 27 October 2020
ROBERT JOHN KENNEDY: Pope at Angelus: love of God and neighbour fundame...
ROBERT JOHN KENNEDY: இயேசுவின் படிப்பினைகளின் மூலைக் கல்லாக அன்பே இருந்தது
ROBERT JOHN KENNEDY: திருஅவையில் 13 புதிய கர்தினால்கள் அறிவிப்பு
ROBERT JOHN KENNEDY: இரக்கம் நமக்கு தரும் விடுதலை
ROBERT JOHN KENNEDY: திருத்தந்தை - போர்கள் தவிர்க்கப்படவேண்டும்
ROBERT JOHN KENNEDY: திருத்தந்தை, இஸ்பெயின் பிரதமர் Pérez-Castejón சந்த...
ROBERT JOHN KENNEDY: விசுவாசத்தை வளர்க்க அன்னை மரியா குறித்த ஆய்வுகள்
ROBERT JOHN KENNEDY: விசுவாசத்தை வளர்க்க அன்னை மரியா குறித்த ஆய்வுகள்
ROBERT JOHN KENNEDY: அருள்பணி ஸ்டான் சுவாமியுடன் ஒருமைப்பாட்டில் ஆசிய த...
ROBERT JOHN KENNEDY: மனிலாவில் மாபெரும் கறுப்பு நசரேன் பவனி இரத்து
ROBERT JOHN KENNEDY: அருள்பணி ஸ்டான் சுவாமி விடுதலை செய்யப்பட திருஅவை, ...
ROBERT JOHN KENNEDY: நல்ல மனிதர்கள், நல்ல விடயங்கள்
ROBERT JOHN KENNEDY: கடவுள் விரும்புவது கபடற்ற மனதை
ROBERT JOHN KENNEDY: கடவுளைத் தேடி
ROBERT JOHN KENNEDY: CHRISTIAN SPIRITUALITY - G. Robert John Kennedy, 0...
CHRISTIAN SPIRITUALITY - G. Robert John Kennedy, 01.03.2001
CHRISTIAN SPIRITUALITY
01. INTRODUCTION
Spirituality[1] is the profound inner experience of a person with God and fellow human beings. It does not restrict itself to religious and inner life alone. It expands its horizon to God and to fellow men, even to the whole of the creation. Thus it refers to the whole being of a person. Spirituality in connection with Christianity means, “the faith-life in the relationship of the person with God in Christ through the power of the Holy Spirit within the believing community”.[2] Therefore Christian spirituality essentially consists in a person-to-person relationship with God and man.[3] This paper attempts to view this inseparable reality from the philosophico-theological perspective, in the post-Conciliar Indian context, by exploring its roots in the Scripture, Council and current theology.
02. PHILOSOPHICAL BASE
Human person is a paradox by nature, because as a corporal, man is subject to all the laws of matter, and as a spiritual, man is capable of assimilating everything into himself - open both vertically and horizontally.[4] The evidence of the spiritual nature of man stems from the experience of the person’s transcendence in action. Therefore spiritual element of man is an immaterial factor, which is inherently irreducible to matter.[5] Hence man cannot contradict himself either by alienation - “draining man from his very humanness”[6] or by denial of participation - “isolating himself from others by conceiving him solely as an individual who concentrates on himself and his own good”.[7] Therefore man cannot, but to extend solidarity - “a constant readiness to accept and to realise one’s share in the community”.[8] This “reaching the other” both vertically and horizontally is limitless, endless, and so, only God can give rest to it.[9] Thus Christian spirituality has a strong philosophical base.
03. BIBLICAL FOUNDATION
The primary source of the Christian spirituality is the Scripture itself. Both the First Testament and the Second Testament constantly exhort the vertical and horizontal dimensions of it. It even holds this as “the greatest of the commandments”.
3.1 THE FIRST TESTAMENT
In the First Testament the idea of “the love of God and of neighbour” originates from the “covenant relationship” between God and man, in the history of the people of Israel. The God of the First Testament self initiatively reveals himself through a covenant, which deserves commitment to the self-initiator, and the obedience to the commandment that he gives. The classical text that demands total love for the Lord is, “Here O Israel! Lord our God is one Lord; and you shall love the Lord your God with all your hearts, with all your soul and with all your might” (Deut 6:4-5).[10] The other significant text, which equally emphasises the love of neighbour is, “You shall love your neighbour as yourself” (Lev 19:18b). Recalling the experience of the exile in Egypt, the First Testament boldly affirms even to love the strangers (cf. Lev 19:34; Deut 10:19). There is also an unusual imperative that compels those who hate the enemies to love (cf. 2 Sam 19:60).
The finest formulation of the commandment of love, in which “justice” the fundamental constituent of charity is implied, is formally expressed in the “Decalogue” (Ex 20:2-17).[11] Whenever the covenant people disrespected these commandments, the Lord raises prophets to guide them in their history (cf. Ex 32:1-10; Deut 9:6-14); whenever the people diluted the commandment of love by reducing it into mere “ritualistic meaning” the prophets speak to them as the mouthpiece of God.[12]
3.2 THE SECOND TESTAMENT
The Second Testament undoubtedly reaffirms the “love of God and of neighbour” of the First Testament, and even proceeds to interpret radically. Jesus specially expresses this, in an “antithetical statement” - “it is said”, but “I tell you” (cf. Mt 5:20-40). The whole of the teachings of the Synoptic Gospels can be summarised in the greatest commandment: “You shall love the Lord your God with all your hearts, and with all your souls and with all your minds. This is the greatest and the first commandment. And the second is like it; you shall love your neighbour as yourself”.[13] The love of neighbour and even of enemies is again affirmed in the Synoptic Gospels.[14]
In the Gospel of John, this is personalised in Jesus and pronounced as his personal commandment as, “A new commandment I give to you that you love one another; even as I have loved you that you also love one another. By this all men will know that you are my disciples, if you have love for one another” (Jn 13:34-35, cf. 15:9,12,17).[15] The Johannine epistles also make repeated exhortations to “love one another”.[16]
The Pauline epistles boldly assert that, “without love, a person is nothing (cf. 1Cor 13:3b), and places “love” as the greatest of the supernatural virtues (cf. 1Cor 13:13). The other writings especially the Acts of the Apostles speak of the early Christian communities of love, where the real fellowship was present (cf. Acts 2:44-45; 4:32-35). Thus the Second Testament restates the First Testament formula and emphasises that the criterion for the love of God is, “love of the other”.
04. ATTESTATIONS OF THE MAGISTERIUM
The Conciliar teachings too, basing on the biblical principle pronounce “the love of God and man”. The Dogmatic Constitution, Lumen Gentium calls everyone to holiness by, “doing the will of God in everything, everyone may wholeheartedly devote themselves to the glory and to the services of the neighbour” (LG 40).[17] It once again recalls the “double commandment of the Lord” to stress the essential content of the Christian spirituality (cf. LG 40).[18]
The Decree on the Apostolate of Laity of Vatican II, Apostolicam Actuositatem also insists this aspect, by anchoring on the gospel principle of love, as a norm for Christian spirituality (cf. AA 8).[19] It also highlights charity as the measuring rod for the disciples of Jesus; because love of neighbour is the visible sign that disciple of Christ can give to the world (cf. AA 8).[20]
The Pastoral Constitution, Gaudium et Spes, earnestly depicts the solidarity of the church with the whole human family saying: “The joy and hope, the grief and anguish of the men of our time, especially of those who are poor or afflicted in any way, are the joy and hope, the grief and anguish of the followers of Christ as well” (GS 1).[21] The inseparability of “the love of God and neighbour is repeatedly told: “Love of God and of one’s neighbour, then is the first and greatest commandment. Scripture teaches us that love of God cannot be separated from love of one’s neighbour” (GS 24).[22] Taking the lead from the teaching of Jesus, it upholds, the love of enemies as highly Christian (cf. GS 28).[23] It also spells out, that love of God must lead to transformation of the world - “Jesus reveals to us that “God is love” (1Jn 4:8), and at the same time teaches that transformation of the world, is the new commandment of love” (GS 38).[24]
The Synod of Bishops, Convenients ex Universo (Justice in the World), focuses Christ as the model of uniting man to God, and man to the other, through his action and teaching,[25] because he identified himself with the least and claimed - “As you did it to one of the least of these my brethren, you did it to me”.[26]
Dominicae Cenae of John Paul II, in the context of Eucharist, challenges everyone – “If our Eucharist worship is authentic, it must make us grow in awareness of the dignity of each person. The awareness of that dignity becomes the deepest motive of our relationship with our neighbour” (DC 6).[27]
05. INDIAN INVESTIGATIONS
Since Vatican II, the Indian Sub-continent has been experiencing “a sense of transition” in its reforms. Today a genuine effort is made to reconstruct the original notion of Christian spirituality (from the experience of conflict betwixt Ashramites and Social Activists), which is biblically rooted and theologically sound. This attempt is widely known as the integral spirituality – the spirituality of fullness.[28]
Integral spirituality is the reconciliation of these streams into one, because the separation has been an obstacle to the fullness of the Reign of God. Since both the dimensions are the constituents of the single inseparable reality one has no significance without the other and accordingly incomplete. Thus it is “a discovery of our true selves, rooted in the fullness, which transforms our relationship to God, to others and to the universe”.[29] It eventually “prepares everyone for the “Reign of God”- a community of all people, where everybody share the fullness of the life of God; justice, mutual respect, and goods; freedom, equality, and brotherhood. Therefore Reign of God is the activity of God, that embraces the whole universe, all peoples, the whole of history”.[30]
06. CONCLUSION
Christian Spirituality consists in the inseparable person-to-person relationship to God and man, which is highly biblical (cf. Mt 22:37-40; Mk 12:29-31; Lk 10:26-28; Jn 15:9,12,17), philosophically grounded, and theologically sound (cf. LG 1,40; GS 1,24,28,38; AA 8; DC 6). Therefore over emphasis of “an aspect” as “the whole and sole” will only bring in schools of spirituality, as it has happened in the post Vatican Indian context - the heavenly Ashramites and the worldly utopian Social Activists. Hence Christian spirituality is essentially love, directed towards God, man, even to the whole of the universe.
07. BIBLIOGRAPHY
Austin FLANNERY, O.P., (ed.), Vatican Council II, More Post Conciliar Documents, Vol.2. Bandra, Mumbai: St Pauls, 1998.
Austin FLANNERY, O.P., (ed.), Vatican Council II, The Conciliar and Post Conciliar Documents. Bandra, Mumbai: St Pauls, 1999.
Cardinal Karol WOJTYLA, The Acting Person. (trans. Andrzej POTOCKI). London: D. Reides Publishing Company, 1979.
Michael AMALADOSS, S.J., Towards Fullness–Searching For An Integral Spirituality. Bangalore: NBCLC, 1994.
THE HOLY BIBLE, Revised Standard Version, Catholic Edition for India. Bangalore: The theological publications in India, 1973.
Victor MACHADO, class notes on Philosophical Anthropology.
Vincent L. PULICKAL, The Exigencies of Spiritual Direction in the Ongoing Formation of Priests in the Light of Pastores Dabo Vobis (Doctoral Thesis). Rome: 2000.
01.03.2001 G. Robert John Kennedy
· This is published in UNITAS 2001, the annual magazine of St Joseph’s Seminary, Mangalore.
· This is also published in two series in Observer 2001-2002, the magazine of the Theology section, St Joseph’s Seminary, Mangalore.
[1] The term derives from the Latin “spiritualitas” an abstract term related to “spiritus”, and “spiritualis”. The equivalent Greek term is “pneuma”. cf. W.PRINCIPE, “Towards Defining spirituality”, in Studies in Religion/Sciences, 12/2 (1983): 130, in Vincent L. PULICKAL, The Exigencies of Spiritual Direction in the Ongoing Formation of Priests in the Light of Pastores Dabo Vobis (Doctoral Thesis), Rome, 2000, p.52.
[2] Vincent L. PULICKAL, Ibid., Rome, 2000, p.52.
[3] This statement does not imply any mystical sense. It directly refers to its true meaning, the lived relationship with God and man. The biblical expression to this is, “love of God and love of neighbour”.
[4] cf. Victor MACHADO, class notes on Philosophical Anthropology.
[5] Cardinal Karol WOJTYLA, The Acting Person, trans. Andrzej POTOCKI, London: D. Reides Publishing Company, 1979, p.181.
[6] Ibid., p.297.
[7] Ibid., pp.273-274.
[8] Ibid., p.285.
[9] cf. Our hearts are made for you, O Lord,
They are restless, until they rest in you - St.Augustine
[10] Henceforth, all quotations are from THE HOLY BIBLE, Revised Standard Version, Catholic Edition for India, Bangalore: The theological publications in India, 1973. They are immediately noted by permitted abbreviations for the particular book in the Bible.
cf. Deut 11:1,13,22; 13:3; 19:9; 30:6,16,20; Jos 22:5; 23:11.
[11] cf. Ex 20:23,34; 23:12; 31:12-17; 34:6-7,14,21; Deut 4:15-19,24; 5:11; 27:15; Lev 19:3-4; 20:10; 26:1; 19:12.
It is the explicit expression of God’s compassion for the people, which expects everyone to be concerned over the other. The decalogue imperatives-“honour your father and mother”, “not to kill”, “not to commit adultery”, “not to steal”, “not to bear false witness”, “not to covet neighbour’s wife and household”, are the highest expression of love of God, who entered into interpersonal relationship with the people of the First Testament.
[12] Prophet Hosea preached steadfast love instead of sacrifice (cf. Hos 6:6); Prophet Amos denounced feasts and celebrations, and prophesised “let justice roll down like waters” (Amos 5:21-24); Prophet Isaiah preferred charity to mere verbal exercise of prayer (cf. Is 1:15-17).
[13] Triple tradition: Mt 22:37-40; Mk 12:29-31; Lk 10:26-28.
[14] cf. Mt 5:43-44; 19:19; 22:39; Mk 12:31; Lk 6:27,35.
[15] Also cf. 1 Jn 3:23; 2Jn 5; 1 Thes 4:9; 1 Pet 1:22; Heb 13:1; Eph 5:2; 1 Jn 4:10; 2 Pet 1:14.
[16] cf. 1 Jn 3:11,23; 4:7,11,12; 2Jn 5.
[17] Austin Flannery, O.P., (ed.), Vatican Council II, The Conciliar and Post Conciliar Documents: Lumen Gentium, Bandra, Mumbai: St Pauls, 1999, p.360.
[18] cf. Ibid., p.361.
[19] cf. Ibid., Apostolicam Actuositatem, p.683.
[20] cf. Ibid., p.683.
[21] Ibid., Gaudium et Spes, p.794.
[22] Ibid., p.813.
[23] cf. Ibid., p.817.
[24] Ibid., p. 823.
[25] cf. Austin Flannery, O.P., (ed.), Vatican Council II, More Post Conciliar Documents, Vol.2. Convenientes es Universo, Bandra, Mumbai: St Pauls, 1998, p.701.
[26] Ibid., p.701.
[27] Ibid., Dominicae Cenae, p.70.
[28] For further reading on this, the following could be a source book. Michael AMALADOSS, S.J., Towards Fullness–Searching For An Integral Spirituality, Bangalore: NBCLC, 1994.
[29] Ibid., p.5.
[30] Ibid., p.80.
Pope at Angelus: love of God and neighbour fundamental to Christian life
By Vatican News
During his Angelus address on Sunday, Pope Francis reflected on the Gospel of the Day in which a doctor of the Law asks Jesus which is "the great commandment".
Jesus responds by saying, “You will love the Lord your God with all your heart, with all your soul and with all your mind" and "You will love your neighbour as yourself".
Two fundamental precepts
Pope Francis explained that by using these two fundamental precepts, Jesus “establishes two essential cornerstones for believers of all times. The first is that moral and religious life cannot be reduced to an anxious and forced obedience, but must have love as its principle. The second is that love must tend together and inseparably towards God and neighbour.”
The Pope went on to say that “This is one of Jesus’ primary innovations and it helps us understand that what is not expressed in love of neighbour is not true love of God; and, likewise, what is not drawn from one's relationship with God is not true love of neighbour.”
Concluding his answer, Jesus says, "On these two commandments depend all the Law and the Prophets".
On this point, Pope Francis said “This means that all the precepts the Lord has given to his people must be related to love of God and neighbour.”
In fact, he added, “all the commandments serve to implement and express that twofold indivisible love. Love for God is expressed above all in prayer, particularly in adoration. And love for neighbour, which is also called fraternal charity, consists in closeness, listening, sharing, caring for others,” said the Pope.
Jesus and the source of Love
In today's Gospel, Pope Francis underlined, “once again, Jesus helps us to go to the living and gushing source of Love. This spring is God himself, to be loved totally in a communion that nothing and no one can break.”
“Communion is a gift to be invoked every day,” he continued, “but also a personal commitment so that our life does not allow itself to be enslaved by the idols of this world.”
The Pope stressed that “the verification of our journey of conversion and holiness is always in the love of our neighbour. As long as there is a brother or sister to whom we close our hearts, we will still be far from being disciples as Jesus asks of us.”
Pope Francis concluded by saying that God’s “divine mercy does not allow us to be discouraged, on the contrary, He calls us to begin again every day in order to live the Gospel consistently.”
இயேசுவின் படிப்பினைகளின் மூலைக் கல்லாக அன்பே இருந்தது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
கடவுள் மீதும் நமக்கு அடுத்திருப்பவர் மீதும் நாம் கொள்ளும் அன்பே, நம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைக்கூறு, என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு தன் கருத்துக்களை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் படிப்பினைகளின் மூலைக்கல்லாக அன்பே இருந்தது என்றார்.
இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன், திருச்சட்ட அறிஞர் ஒருவர், திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? என கேள்வி தொடுத்ததையும், அதற்கு இயேசு, ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்துவதும், நமக்கு அடுத்திருப்பவர் மீது அன்பு செலுத்துவதுமே அனைத்திற்கும் அடிப்படை என கூறியதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடிபணிய வைக்கும் சட்டங்களால் அல்ல, மாறாக, அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதன் வழியாகவே, நன்னெறி, மற்றும், ஆன்மீக வாழ்வு அமைகிறது, என்பதை எடுத்துரைத்தார்.
கட்டாயப்படுத்தப்பட்ட கீழ்ப்படிதலின் வழியாக, நன்னெறி, மற்றும், ஆன்மீக வாழ்வைக் கட்டி எழுப்பமுடியாது, மாறாக, அன்பை அடிப்டையாகக் கொண்டதாக அது இருக்க வேண்டும் எனவும், இரண்டாவது கூறாக, கடவுள்மீதும் நமக்கு அடுத்திருப்பவர் மீதும் கொள்ளும் அன்பு, ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாதது என்பதையும் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு, அடுத்தவர் மீது நாம் காட்டும் அன்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் அடிப்படையாக அமைவது, இறைவன் மீதும் நமக்கு அடுத்திருப்பவர் மீதும் நாம் காட்டும் அன்பேயாகும் என இயேசு கூறியது, இறைவன் நமக்கு வழங்கியுள்ள அனைத்து நன்னெறி நெறிமுறைகளுடன் தொடர்புடையது என, மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் மீது நாம் கொண்டுள்ள அன்பு, செபங்களில், குறிப்பாக, வழிபாடுகளின் வழி வெளிப்படுத்தப்படுவதுபோல், அடுத்திருப்பவர் மீது நாம் கொண்டுள்ள அன்பு, அருகாமை, செவிமடுத்தல், மற்றவர் மீது அக்கறை போன்றவைகளை உள்ளடக்கிய உடன்பிறந்த அன்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் மனம் தளர்ந்துவிடாமல் செயல்பட, இறை இரக்கம் நமக்கு உதவிபுரிகிறது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியில் நாம் தினமும் தொடர்ந்து வாழ இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கிறார் என மேலும் கூறினார்.
திருஅவையில் 13 புதிய கர்தினால்கள் அறிவிப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
திருஅவையில் புதிய கர்தினால்களாக 13 பேரின் பெயர்களை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் ஆயர் Mario Grech, புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஆயர் Marcello Semeraro, ருவாண்டாவின் Kigali பேராயர் Antoine Kambanda, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் பேராயர் Wilton Gregory, பிலிப்பின்ஸின் Capiz பேராயர் Jose Advincula, கப்புச்சின் துறவு சபையைச் சேர்ந்தவரும், சிலேயின் சந்தியாகு பேராயருமான Celestino Aós Braco, புரூனேயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Cornelius Sim, இத்தாலியின் சியென்னா பேராயர் Augusto Paolo Lojudice, அசிசி நகர் பிரான்சிஸ்கன் துறவு இல்ல பொறுப்பாளர், அருள்பணி Mauro Gambetti ஆகியோருடன், 80 வயதிற்கு மேற்பட்ட மேலும் 4 பேரின் பெயர்களும் புதிய கர்தினால்களாக திருத்தந்தையால் இஞ்ஞாயிறன்று நண்பகலில் அறிவிக்கப்பட்டன.
திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தகுதிகளுள் ஒன்றான 80 வயது வரம்பை கடந்துள்ள, மெக்சிகோவின் San Cristobal de las Casas மறைமாவட்ட முன்னாள் ஆயர் Felipe Arizmendi Esquivel, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலக கூட்டங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பங்கேற்ற பேராயர் Silvano Tomasi, பாப்பிறை இல்ல மறையுரையாளராகச் செயலாற்றிய கப்புச்சின் துறவு சபை அருள்பணி Raniero Cantalamessa, இத்தாலியின் Divino Amore திருத்தலத்தின் பங்குத்தந்தை அருள்பணி Enrico Feroci உட்பட 13 பேர் திரு அவையின் புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ள இவர்கள் 13 பேரும், வரும் மாதம், அதாவது, நவம்பர் மாதம் 28ம் தேதி இடம்பெறும் திருவழிபாட்டு நிகழ்வில், திருத்தந்தையால் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படுவர்.
இரக்கம் நமக்கு தரும் விடுதலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
'அனைவரும் உடன்பிறந்தோர்' என்ற தன் அண்மைய திருமடல் குறித்து, அக்டோபர் 26, இத்திங்களன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மகிழ்ச்சியாக இருப்பதற்கு, மற்றவர்களுக்கும் இருக்கும் உரிமையை மறந்து செயல்படத்தூண்டும் சீற்றம் நிறைந்த நடவடிக்கைகளிலிருந்தும், மற்றவர்கள் குறித்து எண்ணுவதை தடுக்கும் நம் பதற்றங்களிலிருந்தும், மனித குலத்தைப் பாதிக்கும் கொடிய நிலைகளிலிருந்தும், இரக்கம் நம்மை விடுவிக்கின்றது என, திருத்தந்தை இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
மேலும், இஞ்ஞாயிறன்று, இரண்டு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், 'அடுத்தவர் மீதான அன்பில் வெளிப்படுத்தப்படாத எதுவும், இறைவன் மீதான உண்மை அன்பாக இருக்கமுடியாது என்பதுபோல், கடவுள் மீதான அன்பில் வெளிப்படுத்தப்படாதது, அடுத்தவர் மீதான உண்மை அன்பாக இருக்கமுடியாது’ என அதில் தெரிவித்துள்ளார்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தன் முதல் டுவிட்டரை இவ்வாறு வெளியிட்ட திருத்தந்தை, தன் இரண்டாவது டுவிட்டரில், நைஜீரியா நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வந்து, அமைதி நிலவ செபிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.
திருத்தந்தை - போர்கள் தவிர்க்கப்படவேண்டும்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
அக்டோபர் 24, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நாளை மையப்படுத்தி, ஐ.நா. நாள் (#UNDay) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்கள் தவிர்க்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
“அனைவருக்கும், உண்மையான ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை நாம் விரும்பினால், போர் தவிர்க்கப்படவேண்டும். சட்டத்தின் விதிமுறைகளும், சோர்வின்றி இடம்பெறும் கலந்துரையாடல் மற்றும், இடைநிலை வகிப்பவரின் தீர்மானங்களும் உறுதிசெய்யப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அரசியலமைப்பு, ஒளிவுமறைவற்ற மற்றும், நேர்மையான வழிமுறைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. இது நீதி மற்றும், அமைதியைக் குறித்து நிற்கின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அரசியலைமப்பு அறிக்கையில், பெரும்பான்மையான நாடுகள் கையெழுத்திட்டு, அதை அங்கீகரித்ததன் பயனாக, அந்நிறுவனம், 1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி, அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியது.
1947ம் ஆண்டு, ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை, அக்டோபர் 24ம் தேதியை, அந்நிறுவனத்தின் அரசியலைமப்பு நாளாக அறிவித்தது. மேலும், ஐ.நா. பொது அவை 1971ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நாள், உலகளாவிய நாளாகவும், அந்நிறுவனத்தின் உறுப்பு நாடுகள், அந்நாளை, அரசு விடுமுறை நாளாகவும் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
2020ம் ஆண்டில் இந்நிறுவனம், தனது 75வது ஆண்டு நிறைவைச் சிறப்பித்து வருகிறது. வருகிற நவம்பர் 21ம் தேதி, அந்நிறுவனத்தின் உறுப்பு நாடுகள், உயர்மட்ட அளவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை, இஸ்பெயின் பிரதமர் Pérez-Castejón சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இஸ்பெயின் நாட்டின் பிரதமர் Pedro Sànchez Pérez-Castejón அவர்கள், அக்டோபர் 24, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார், இஸ்பெயின் பிரதமர் Pérez-Castejón.
திருப்பீடத்திற்கும், இஸ்பெயின் நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், தலத்திருஅவைக்கும், அரசுக்கும் இடையே தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறவேண்டியதன் அவசியம் போன்றவை, இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்தது.
இன்னும், உலக அளவில் நலவாழ்வில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், ஐரோப்பாவை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள், புலம்பெயர்ந்தோர் உட்பட, தற்போதைய சில உலகளாவிய விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம், மேலும் அறிவித்தது.
சமுதாய இயக்கங்களின் மெய்நிகர் கூட்டம்
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற புதிய திருமடல், மற்றும், திருத்தந்தை, சமுதாய இயக்கங்களுக்கு எழுதியுள்ள மடலிலிருந்து சில தலைப்புகள் ஆகியவற்றை மையப்படுத்தி, திருப்பீடமும், உலகிலுள்ள சமுதாய இயக்கங்களும், அக்டோபர் 24, இச்சனிக்கிழமையன்று, மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்தின.
கொரோனா கொள்ளைநோய் பரவல் முடிந்த பின்னர், நிலம், குடியிருப்பு, வேலை ஆகியவற்றின் நிலவரம்; சமுதாய இயக்கங்களின் கண்ணோட்டத்தில் அனைவரும் உடன்பிறந்தோர் திருமடல்; வருகிற நவம்பரில் பொருளாதாரத்தின் நிலைமை, ஆகிய மூன்று தலைப்புகள், இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றன.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், அந்த அவையின் புலம்பெயர்ந்தோர் பிரிவின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி, சமுதாய இயக்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர், இந்த மெய்நிகர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica
Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...