சந்திரனுக்கு முதல் விண்கலத்தை அனுப்பியது சீனா : இரண்டு வாரங்களில் தரையிறங்கும்
சீனாவின் முதல் விண்கலமான சாங் ஏ-3 இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள க்ஷிசங் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இது இம்மாதம் இரண்டாம் வாரத்தில் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் சீனா நிலவுக்கு விண்கலம் அனுப்புவது இது முதல் முறை என சீனா டெய்லி தெரிவித்துள்ளது.இந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பு மற்றும் அங்குள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment