Friday, 3 January 2014

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு அபாயம் – வெளியில் வரவேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு அபாயம் – வெளியில் வரவேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை

Source: Tamil CNN
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அங்கு கடும் பனிப்புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அங்குலத்துக்கு இந்த பனிப்பொழிவு இருக்கும் என்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடப்பட்ட விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment