Sunday, 25 November 2012

இன்று நாம் பயன்படுத்தும் ஈ.மெயிலை வடிவமைத்தது. "ராஜபாளையம் தமிழன் சிவா.அய்யாதுரை"

நான் கண்டறிந்த ஈ.மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்கு காரணங்கள் உண்டு:

1)நான் ஒரு இந்தியன்.
2)நான் ஒரு புலம் பெயர்ந்தவன்
3)நான் ஒரு தமிழன்

4)நான் ஒரு கறுப்பினத்தவன்.

இந்திய இளைஞர்கள் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் திறமையுடையவர்கள் என்றாலும் அதற்கு தடையாய் பல விஷயங்கள் உள்ளன,சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லாமல் போனதற்கு காரணம் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மட்டம் தட்டுதலே காரணம்.

இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்டோர் பாதிக்கு மேல் அதாவது 50கோடிக்கு மேல் உள்ளனர்,வரும்காலத்தில் அவுட்சோர்சிங் மூலம் கிடைக்கும் வேலை வாய்பெல்லாம் இவர்களுக்கு கண்டிப்பாக போதாது,புதிய கண்டுபிடிப்புகள் மூலமாக தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

புதிய கண்டுபிடிப்புகளை பெரிய பல்கலைக்கழகங்கள்,தொழிநுட்ப கல்லூரிகள் மூலமாக தான் செய்யமுடியும் என்ற மாயை இந்தியாவில் உள்ளது,உண்மையில் புதியவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள,மாற்று சிந்தனையாளர்களுக்கு உரிய வசதி செய்து கொடுத்தாலே போதும்.அதற்கு கல்வி ஒரு பொருட்டல்ல.

இன்று நாம் பயன்படுத்தும் ஈ.மெயிலை வடிவமைத்தது.

"ராஜபாளையம் தமிழன் சிவா.அய்யாதுரை"

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...