Saturday, 21 September 2013

இரணியல் ரயில் நிலையத்தில் ரயில் பயணசீட்டு முன்பதிவு மையத்தின் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரணியல் ரயில் நிலையத்தில் ரயில் பயணசீட்டு முன்பதிவு மையத்தின் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இரணியல் ரயில் நிலையத்தில் ரயில் பயணசீட்டு முன்பதிவு மையத்தின் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் தினசரி குறைந்த பட்சம் 200 விண்ணப்பங்கள் கையாளப்படவில்லையென்றால் இந்த வசதி ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இரணியல் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பயணிகள் வேறு இடங்களுக்கு சென்று பயணச்சீட்டு முன்பதிவு செய்வதை தவிர்த்து இரணியல் ரயில் நிலையத்துக்கு சென்று பயணச்சீட்டு முன்பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

No comments:

Post a Comment