Tuesday, 20 September 2016

லிம்போ ஸ்கேட்டிங்கில் சீன மாணவியின் சாதனையை தகர்த்த தமிழ் மாணவி ரித்திகா

லிம்போ ஸ்கேட்டிங்கில் சீன மாணவியின் சாதனையை தகர்த்த தமிழ் மாணவி ரித்திகா

 
தூத்துக்குடியில் 5 வயது சிறுமி ரித்திகா லிம்போ ஸ்கேட்டிங்கில் 60 மீட்டர் தூரத்தை கடந்து புதிய சாதனை படைத்தார்.தர்மபுரியை சேர்ந்தவர் திருப்பதி மகள் ரித்திகா(5), அங்குள்ள பள்ளியில் யு.கே.ஜி படிக்கிறார்.
தூத்துக்குடியில் இவர் சுமார் 60 மீட்டர் தூரத்திற்கு, 10 மீட்டர் இடைவெளியில் இருபுறமும் 7 இஞ்ச் உயர கூல்டிரிங்ஸ் பாட்டில்களை வரிசையாக வைத்து அதன் மீது வைக்கப்பட்டிருந்த நீண்ட குச்சிகளுக்கு அடியில் உள்ள இடைவெளி வழியாக சுமார் 60 மீட்டர் தூரத்தை லிம்போ ஸ்கேட்டிங் மூலமாக கடந்து புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் ரித்திகா 7 இஞ்ச் உயரத்திற்குள் லிம்போ ஸ்கேட்டிங் செய்த சீன மாணவியின் சாதனையை முறியடித்துள்ளார். Source: FB.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...