Wednesday 26 February 2014

புற்றுநோயை கண்டறிய பேப்பரில் எளிய பரிசோதனை : இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை

புற்றுநோயை கண்டறிய பேப்பரில் எளிய பரிசோதனை : இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை

Source: Tamil CNN
 Lab2
உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோயை கண்டறிய ஒரு பேப்பரைக் கொண்டு பரிசோதனை செய்யும் முறையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி சங்கீதா பாட்டியா கண்டுபிடித்துள்ளார்.
பெண்களின் சிறுநீரில், ஒரு பேப்பரை வைத்து அதன் மூலம் அவர்கள் கர்ப்பம் அடைந்துள்ளார்களா என்பதை பரிசோதனை செய்யும் முறையைப் போன்றதே இந்த முறையும். இதில், குறிப்பிட்ட நபரின் சிறுநீரில், மருந்து தடவிய பேப்பரை வைப்பதன் மூலம், அதில் நிறமாற்றத்தைக் கொண்டு, அவருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
வசதி வாய்ப்புகள் இல்லாத இடங்களிலும், புற்றுநோயின் தாக்கம் 70 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையிலும், இதுபோன்ற பேப்பர் மூலமாக புற்றுநோயைக் கண்டறியும் சோதனை மிகப்பெரிய முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...