Thursday, 16 May 2013

இயற்கை அதிசயங்கள்... பழையவை, புதியவை


இயற்கை அதிசயங்கள்... பழையவை, புதியவை

உலகின் ஏழு அதிசயங்கள் என்று தொன்றுதொட்டு அழைக்கப்படும் அதிசயங்கள் பின்வருவன:
  • அமெரிக்காவின் Grand Canyon
  • ஆஸ்திரேலியாவின் Great Barrier Reef
  • ரியோ டி ஜெனீரோவில் அமைந்துள்ள துறைமுகம்
  • இந்தியாவின் எவரெஸ்ட் மலை
  • ஆர்க்டிக், அண்டார்க்டிக் துருவங்களில், வானில் உருவாகும் Aurora Borcalis எனப்படும் வண்ணக் கோலங்கள்
  • மெக்சிகோ நாட்டின் Paricutin எரிமலை
  • ஆப்ரிக்காவின் விக்டோரியா அருவி
2007ம் ஆண்டு, புதிய 7 அதிசயங்கள் எவை என்பதை மக்கள் தீர்மானிப்பதற்கு ஒரு கருத்துக்கணிப்பு துவக்கப்பட்டது. இக்கருத்துக் கணிப்பில் 10 கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், புதிய 7 இயற்கை அதிசயங்களின் பட்டியல் 11-11-11 அன்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் முன்னணி இடங்களைப் பெற்ற ஏழு அதிசயங்கள் பின்வருவன:
  • தென் அமெரிக்காவின் அமேசான் நதி
  • வியட்நாமில் அமைந்துள்ள Halong வளைகுடா
  • அர்ஜென்டீனா, பிரேசில் நாடுகளுக்கிடையே அமைந்துள்ள Iquazu அருவி
  • தென் கொரியாவின் Jeju தீவு
  • இந்தோனேசியாவின் Komodo தீவு
  • பிலிப்பின்ஸ் நாட்டில் பூமிக்கடியில் ஓடும் Puerto Princesa என்ற நதி
  • தென் ஆப்ரிக்காவில் மேசை வடிவத்தில் அமைந்துள்ள மலை.

No comments:

Post a Comment