Monday, 17 December 2018

வத்திக்கான் நாடு : சட்ட அறிவிப்புகள்

வத்திக்கான் நாடு : சட்ட அறிவிப்புகள்

சட்டக் குறிப்புகள்
தகவல்தொடர்பு செயலகம் (இனிமேல் 'SPC') என்பது,  ஜூன் 27, 2015 அன்று வெளியான  "நடப்பு தொடர்புச்சூழலில் (L'attuale contesto comunicativo)" எனப்படும், திருத்தூது  மடலின்படி திருப்பீட  தலைமையகத்தில்  நிறுவப்பட்ட ஒரு துறையாகும். இந்த துறை திருப்பீட  தலைமையக தகவல் தொடர்பு அமைப்புக்குத் தலைமையாகச் செயல்படும்.
SPCன் பணியானது, திருஅவையின் நற்செய்திப் பணியில் ஒரு புதிய ஒன்றிணைந்த,  ஒருங்கிணைந்த மற்றும் தகவல்தொடர்பு முறையை மேம்படுத்துவதாகும். மேலும் திருப்பீட தலைமையக  தகவல்தொடர்பு கட்டமைப்பிற்குள் வரலாற்றில் என்ன வளர்ச்சியுற்றது என்பதையும் மேம்படுத்துவதாகும்.

பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
இந்த வலைப்பக்கத்தின் பக்கங்களை அணுகவும், ஆலோசிக்கவும், பயன்படுத்தவும் மற்றும் அதனுடன் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தவும், தற்போதுள்ள "விதிமுறைகளும் நிபந்தனைகளும்"பயனாளர் ஒப்புதல் செய்யப்பட்து என கருதப்படும்.
முகப்பு பக்க உள்ளடக்கங்களை மாற்றங்கள் செய்ய, மற்றும் / அல்லது  புதுப்பிக்க  SPC க்கு  முழு உரிமை உள்ளது. எந்த நேரத்திலும், எந்த அறிவிப்புமின்றி  'விதிமுறைகளும் நிபந்தனைகளும்' மாற்றம் செய்ய முடியும். 'விதிமுறைகளும் நிபந்தனைகளும்' மாற்றம் மற்றும் / அல்லது புதுப்பித்தல், பயனாளர் ஒப்புதல் செய்யப்பட்து எனக் கருதப்படும்

அறிவுசார் சொத்து உரிமைகள்
படங்கள், ஒலிகள், காணொளிகள், இசை, நூல்கள், புகைப்படங்கள், வரைபடம், கோப்புகள், வர்த்தக முத்திரைகள், சின்னம், செய்திகள், மென்பொருட்கள் மற்றும் எவ்வித வடிவத்தில் உள்ள பிற பொருள்கள் மற்றும் / அல்லது தகவல்கள்  (இனி சுருக்கமாக "உள்ளடக்கம்" என குறிப்பிடப்படும்), அனைத்தும்  SPC இன் தனிப்பட்ட சொத்து. எந்தவொரு வகையிலும், எந்தவொரு வடிவத்திலும் , மாற்றப்பட்ட, நகலெடுக்கப்பட்ட, விநியோகிக்கப்பட்ட, வெளியிடப்பட்ட, அனுப்பப்பட்ட, இடமாற்றப்பட்ட, திரும்பப்பெறப்பட்ட, மறுபதிப்பு விற்பனை, துணை உரிமம் உள்ளிட்ட, எந்த வகையிலிருந்தும் பெறப்பட்ட படைப்புகள் அல்லது சுரண்டலை உருவாக்குதல், இலவசமாக என அனைத்திற்கும் SPC இன் எழுத்துமூல அனுமதியின்றி செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. இப்பக்கத்தில் மூன்றாம் தரப்பினரின்  படங்கள், ஆவணங்கள், தயாரிப்புகள், சின்னங்கள் மற்றும் வணிகச்சின்னங்கள் ஆகியவை அவர்களின் ஒப்புதலோடு பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் SPC யின் காப்புரிமை. SPC சின்னம் மறு ஆக்கம் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது. 'தொடர்பு செயலகம்' பெயரை, மற்ற வலைத்தளங்களின் இணைய முகவரியாக அல்லது அத்தகைய முகவரிகளின் பகுதியாக பயன்படுத்த முடியாது.

பொறுப்பின் வரம்புகள்
SPC ஆனது, இந்த வலைத்தளத்தின் பொருளடக்கம், நல்ல நம்பிக்கையுடன் வழங்கப்பட்டு, நம்பகத்தன்மை, சரியான தன்மை, முழுமை ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு பார்த்துக்கொள்கிறது. இருப்பினும், பிழைகள், தவறுகள் மற்றும் குறைபாடுகள் ஆகியவை சாத்தியமானவையாகும். ஆகையால் SPC ஆனது  எந்தவொன்றுக்கும் பொறுப்பேற்காது. மூன்றாம் தரப்பினர் பொருளடக்கம் செய்யக்கூடிய பயன்பாடு தொடர்பாக SPC எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது. எந்தவொரு விடயத்திலும் SPC எந்தவொரு வைரஸுக்கும் அல்லது வலைப்பின்னலுக்கான அணுகல் மற்றும் / அல்லது அதற்கு வழிநடத்துதல் ஆகியவற்றிற்கும் பொறுப்பு வகிக்காது. அது  பயனரால் கண்டறியப்பட வேண்டும்.
ஹைப்பர்லிங்க் (இனிமேல் 'இணைப்பு') மூலம் இணையப்படும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களின் உள்ளடக்கங்களுக்கு SPC எந்தவொரு  பொறுப்பும் ஏற்காது.
இணைப்புகள் வழியாக இணைக்கப்பட்ட வலைத்தளங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் வரைவு படங்கள்  எவற்றிற்கும் SPC பொறுப்பேற்காது.
மேற்கூறிய வலைத்தளங்களைப் பார்வையிட முடிவு செய்த பயனாளர்கள்  தங்கள் சொந்த பொறுப்பில்  செய்யலாம் மற்றும் அதன் மூலம்  ஏற்படும் வைரஸ்கள் அல்லது தீங்குகளால் ஏற்படும் எந்தவொரு சேதத்திற்கும் முழு பொறுப்பையும் பயனாளரே ஏற்க வேண்டும்.
எவ்வாறாயினும், எந்தவொரு வகையான நேரடி, மறைமுகமான, எழும் அல்லது எந்தவொரு விதத்திலும் பாதிக்கப்பட்ட மற்றும் / அல்லது இழப்புகள் மற்றும் / அல்லது உள்ளடக்கத்தின் அல்லது இணைய உள்ளடக்கத்தின் பயன்பாடு அல்லது இணைப்பிற்கு மற்றும் / அல்லது மூன்றாம் நபர்கள் பாதிக்கப்படக்கூடிய தளங்களுடன் உள்ளடக்கத்தை பயன்படுத்துதலுக்கும் SPC பொறுப்பாகாது

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு
பயனாளர்  தனிப்பட்ட தரவு, தரவுத்தளத்தில் கிடைக்கப்பெறும் சேவைகளைப் பயன்படுத்துவது மிகவும் நம்பகத்தன்மையுடன் மற்றும் சேவைகளை வழங்கும்  நோக்கங்களை மட்டுமே முக்கியமாக கொண்டிருக்கும்  என்று SPC உறுதிப்படுத்துகிறது. வலைத்தளத்தின் எந்த மூன்றாம் தரப்பு சேவை வழங்குபவரும், தரவு செயலாக்க உத்தரவாதத்திற்கு உட்பட்டு, SPC உறுதிப்படுத்திய அதே அளவிலான இரகசியத்தன்மையை உறுதிப்படுத்துவர் .
மேற்கூறிய சேவைகளைப் பயன்படுத்துவதன் வழியாக, பயனாளர் தானாகவே தனது தனிப்பட்ட தரவை செயலாக்க ஒப்புக்கொள்கிறார், அவர் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்  இந்த வலைத்தளத்தில்  கிடைக்கும் சேவைகளைப் பயன்படுத்தக் கூடாது.

பொருந்தக்கூடிய சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்றம்.
தற்போதைய "சட்டங்கள் மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளை" வத்திக்கான் நகர நாடு நிர்வகித்து வருகின்றன. வத்திக்கான் நகர நாட்டின் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள்ளான விவாதம்  அல்லது செயல்பாட்டிலிருந்து எழும் எந்தவொரு சர்ச்சைக்கும் இது பொருந்தும்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...