Monday, 9 September 2013

சில நாடுகளின் சிறப்புப் பெயர்கள்

சில நாடுகளின் சிறப்புப் பெயர்கள்

இயற்கையின் சிறப்பியல்பையும் சுற்றுச்சூழல் அமைப்பையும் வைத்து உலகில் சில நாடுகள் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

புன்னகை நாடு - தாய்லாந்து
அழியா அதிகாலை அமைதி நாடு - கொரியா.
சூரியன் உதிக்கும் நாடு - ஐப்பான்
தோட்ட நகரம் சிங்கப்பூர்
பொற் கோபுர நாடு - பர்மா
முத்துத்தீவு பக்ரெய்ன்
ஆயிரம் ஏரிகளின் நாடு  ஃபின்லாந்து
உலகின் சர்க்கரைக் கிண்ணம் - கியுபா
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்சர்லாந்து
ஐரோப்பாவின் காப்பகம் - பெல்ஜியம்
ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி
ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து
நள்ளிரவு சூரிய உதய நாடு - நார்வே
மரகதத்தீவு- அயர்லாந்து
கேக் நாடு ஸ்காட்லாந்து
தங்கப்போர்வை நாடு - ஆஸ்திரேலியா
வெள்ளை மேகங்களின் நாடு - நியூஸிலாந்து
லில்லி நிலம் கானடா
தங்க நிலம் கானா

ஆதாரம் : விக்கிப்பீடியா
 

No comments:

Post a Comment