Tuesday, 19 March 2013

மாணவர்களைத் தொடர்ந்து ஈழ இனப்படுகொலைக்கு எதிராக வீதிக்கு வந்த தமிழக ஆசிரியர்கள்!

மாணவர்களைத் தொடர்ந்து ஈழ இனப்படுகொலைக்கு எதிராக வீதிக்கு வந்த தமிழக ஆசிரியர்கள்!


இன்று மாலை திருப்பூர் பெரியார் சிலை அருகில் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் ஈழ இனப்படுகொலையாளர்கள் மீது சர்வதேச விசாரனை கோரியும், அமெரிக்காவின் அயோக்கிய தீர்மானத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கினைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமை தாங்கினார், திரளான ஆசிரிய பெருமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
482290_595311137147582_810235998_n

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...