12 இறை ஊழியர்களின் வீரத்துவ பண்புகள் ஏற்பு
புனிதர்நிலை
பேராயத் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பெச்சு அவர்கள், டிசம்பர் 21,
இவ்வெள்ளி மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில்
சந்தித்து, 12 இறை ஊழியர்கள் பற்றிய விவரங்களைச் சமர்ப்பித்தார்
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
ஜெர்மானிய மறைசாட்சி Richard Henkes, இந்தியாவின் இறை ஊழியர் Augustine John Ukken உட்பட, பன்னிரண்டு பேரின் வீரத்துவ பண்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜெர்மனியின், கத்தோலிக்க தூதுரைப்பணி கழகத்தைச் சேர்ந்த, அருள்பணியாளர் Richard Henkes அவர்கள், 1900ம் ஆண்டு மே 26ம் தேதி ஜெர்மனியின் Ruppach எனுமிடத்தில் பிறந்தார். இவர், 1945ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் நாள் Dachau வதைமுகாமில், கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டார்.
சீரோ மலபார் வழிபாட்டுமுறையைச் சேர்ந்த அருள்பணியாளர் Augustine John Ukken அவர்கள், பிறரன்பு அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர். கேரளாவின் Parappurல் 1880ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பிறந்த இவர், 1956ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, Chowannurல் காலமானார்.
மேலும், பத்து இறை ஊழியர்கள், போலந்து, பைலோ ருஷ்யா, மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
போலந்து நாட்டின் கிரக்கோவ் துணை ஆயர் Giovanni Pietraszko (1911-1988);
இத்தாலியின் அமலமரி அருள்சகோதரிகள் பக்த சபையைத் தோற்றுவித்த அருள்பணி Giuseppe Codicè (1838-1915) ;
இஸ்பெயினின் நற்செய்தி வீரர்கள் சபையை ஆரம்பித்த அருள்பணியாளர் Doroteo Hernández Vera (1901- 1991);
பைலோ ருஷ்யாவின் பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணியாளர் Melchiorre Fordon (1862-1927);
இத்தாலியின் பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணியாளர் Girolamo Maria Biasi (1897-1929);
மெக்சிகோவின், புனித அகுஸ்தீன் சபையின் அருள்பணியாளர் Michele Zavala López,(1867- 1947);
அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்து, இத்தாலியில் காலமான, கிறிஸ்து அரசர் ஏழை சிறிய சகோதரிகள் சபையை ஆரம்பித்த Antonietta Giugliano (1909 – 1960);
இத்தாலியின், இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் சபையின் அருள்சகோதரி Leonarda di Gesù Crocifisso (1908 – 1953);
இத்தாலியின் புனித யோசேப் Patrocinio சபையின் அருள்சகோதரி Ambrogina di San Carlo, (1909 – 1954);
இத்தாலியின் புனித அன்னாள் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பிக்கத் உறுதுணையாய் இருந்த பொதுநிலை விசுவாசி Carlo Tancredi Falletti Di Barolo (1782 – 1838) ஆகியோரின் வீரத்துவ பண்புகளை திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment