Saturday, 19 January 2019

பூமியில் புதுமை: இயற்கையோடு இணையவேண்டும்

பூமியில் புதுமை: இயற்கையோடு இணையவேண்டும் பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் திருநாளன்று, இயற்கையோடு இணைந்த வாழ்வை நாம் வாழ இறைவன் துணைபுரிய வேண்டும். இத்தகைய வாழ்வைக் கனவுகண்ட பாரதியின் கவிதையில் நாமும் இணைவோம்.
ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்
இயற்கை அன்னையை மையப்படுத்தி நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளன்று, இயற்கையோடு இணைந்த வாழ்வை நாம் வாழ இறைவன் துணைபுரிய வேண்டும். இத்தகைய வாழ்வைக் கனவுகண்ட பாரதியின் கவிதையில் நாமும் இணைவோம்.
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேணும்; -நல்ல
முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்புவர வேணும்; -அங்கு
கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற்பட வேணும்; -என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல்வர வேணும். - என்தன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...