Saturday, 19 January 2019

பூமியில் புதுமை : புதுமைக்குப் பூபாளம் பாடும் பொங்கல்

பூமியில் புதுமை : புதுமைக்குப் பூபாளம் பாடும் பொங்கல் பொங்கல் திருநாள்

பிறக்கும் தை, நம் உடல், மனநலத்தை, தொழில் வளத்தை, சாந்தத்தை, சமத்துவத்தை, இரக்கத்தை, ஊக்கத்தை, நட்பில் சுகத்தை, பாசத்தை, நேசத்தை உற்சாகத்தைக் கொடுக்கட்டும்
மேரி தெரேசா : வத்திக்கான்
சருகான இலையெலாம், காற்றோடு போகட்டும்
தளிரெல்லாம் தழைக்கட்டும், சதிராடி வெல்லும்
அநியாயம் அழியட்டும், தருமம் வெல்லட்டும்
திருந்தா மனங்கள், இனியேனும் திருந்தட்டும்
சிங்காரத் தமிழன்னை கம்பீரம் கொள்ளட்டும், செங்கோல் ஏந்தட்டும்
கருவான மேகங்கள் தவறாமல் பெய்யட்டும்
கண்ணீர் நிற்கட்டும், கையேந்தும் பழக்கங்கள்
தொலையட்டும், மறையட்டும் கவலைகள்
புருவங்கள் உயரட்டும் புன்னகை மலரட்டும்
பொழுதெலாம் சிறக்கட்டும், பூரிப்பு வளரட்டும்
பொலிவோடு விளங்கட்டும், எல்லாருக்கும் பொற்காலம் பிறக்கட்டும்
என்று, தமிழ் உள்ளம் ஒன்று, தமிழர் திருநாளில் வாழ்த்துகின்றது

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...