Sunday, 21 August 2016

ஐ.எஸ் தீவிரவதிகளின் இரண்டு லட்சம் டுவிட்டர் தளங்கள் முடக்கம்

ஐ.எஸ் தீவிரவதிகளின் இரண்டு லட்சம் டுவிட்டர் தளங்கள் முடக்கம்twiter


ஐ.எஸ். தீவிரவாதிகளின் 235,000 அதிகமான டுவிட்டர் வலைத்தளங்கள் டுவிட்டர் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த டுவிட்டர் வலைத்தளங்களானது உலகளாவிய ரீதியில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வலைத்தளங்களானது ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும்முக்கிய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது உறுதியாகியுள்ளதாகவும் சர்வதேசபுலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பின் மேலும் பல வலைத்தளங்கள் சுயமாகவே இணையங்களில் இருந்துவிலகியுள்ளதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply Now!,For more info Email: healthc976@gmail.com

    ReplyDelete

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...