Tuesday 29 October 2013

விண்வெளியில் புதிய விண்மீன் கூட்டம்:நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

விண்வெளியில் புதிய விண்மீன் கூட்டம்:நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Source: Tamil CNN
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில், இந்திய விஞ்ஞானி ஒருவரை உள்ளடக்கிய ஒரு குழு, 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில், பிரபஞ்சவெளியில் அமைந்துள்ள புதிய விண்மீன்கள் கூட்டத்தை கண்டுபிடித்துள்ளது.
இது குறித்து, விஞ்ஞானியும், விண்வெளி ஆய்வு புத்தகங்களை எழுதுபவருமான டாக்டர் விதல் டில்வி கூறுகையில், ‘இந்த கண்டுபிடிப்பு வான்வெளி ஆய்வில் ஒரு மைல் கல் ஆகும். இதன் மூலம், பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்படாமல் இருந்த ஒரு இளைய வின்மீண்கள் கூட்டம் கண்டறியப்பட்டுள்ளது. பூமியில் இருந்து வெகு தூரத்தில் அமைந்துள்ளதால் இந்த விண்மீன்கள் கூட்டம், பூமிக்கு அருகில் வர வாய்ப்பில்லை என்றார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...